sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 01, 2026 ,மார்கழி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்

/

சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்

சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்

சென்னிமலை மலை கோவிலுக்கு பஸ் சேவை நாளை முதல் நிறுத்தம்


ADDED : நவ 26, 2024 06:43 AM

Google News

ADDED : நவ 26, 2024 06:43 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சென்னிமலை: சென்னிமலையில் மலை மீதுள்ள சுப்ரமணிய சுவாமி கோவி-லுக்கு செல்லும் மலைப்பாதை சாலை, 7.53 கோடி ரூபாய் மதிப்பில் மேம்படுத்தும் பணி நடக்கிறது. இதனால் செப்., 18ம் தேதி- முதல், மலைப்பாதை வழியாக இரண்டு, நான்கு சக்கர வாக-னங்கள் செல்ல தடை செய்யப்பட்டது. படிக்கட்டு வழியாக மட்டுமே செல்ல பக்தர்கள் அறிவுறுத்தப்பட்டனர்.

அதேசமயம் கோவிலுக்கு சொந்தமான பஸ் மட்டும் இயக்கப்பட்டது. இந்நி-லையில் நாளை முதல் பஸ்சும் இயக்கப்படாது என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us