ADDED : ஆக 13, 2025 05:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில், 60 வயதுக்கு மேற்பட்ட முதியோர்க-ளுக்கு உணவு, உறைவிடம் வழங்கி கட்டணம் மற்றும் இலவச-மாக இயங்கும் இல்லங்கள் செயல்பட, சமூக நலத்துறையில் அனுமதி பெற வேண்டும்.
அனுமதி பெறாவிட்டால் நடவ-டிக்கை எடுக்கப்படும். உரிய ஆவணங்களுடன் வரும், 29ம் தேதிக்குள் கலெக்டர் அலுவலகத்தில் ஆறாவது தளத்தில் உள்ள மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பதிவு செய்ய அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது

