தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/பயோ சானிட்டரி நாப்கின் பயிற்சிக்கு அழைப்பு

பயோ சானிட்டரி நாப்கின் பயிற்சிக்கு அழைப்பு

பயோ சானிட்டரி நாப்கின் பயிற்சிக்கு அழைப்பு


ADDED : நவ 19, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 19, 2026 06:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மாவட்டத்தில் உள்ள நுண், சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள், தொழில் முனைவோராக விரும்பும் நபர்களின் நலனுக்காக, திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் மேம்பாடு சார்பாக, தொடர்ச்சியாக இலவச பயிற்சி நடத்தப்படுகிறது.

முகாமில், பயோ சானிட்டரி நாப்கின் தயாரிக்கும் முறை குறித்து பயிற்சி அளிக்கப்படும். 18 வயதுக்கு மேற்பட்ட, 10ம் வகுப்பு படித்த ஆண், பெண்கள் பங்கேற்கலாம். மத்திய அரசின் சான்றிதழ் வழங்கப்படும். முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். இப்பயிற்சி வரும் டிச., 19, 20 ஆகிய நாட்களில், 'ஸ்டார்ட் அப் டி.என்., - ஈரோடு ரீஜினல் ஹப், டீச்சர்ஸ் காலனி, பழையபாளையம், ஈரோடு என்ற முகவரியில் வழங்கப்படுகிறது. விபரம் பெற, 94456 35740, 82483 09134 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us