sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மீனவ சமுதாயத்தினருக்கு அழைப்பு

/

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மீனவ சமுதாயத்தினருக்கு அழைப்பு

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மீனவ சமுதாயத்தினருக்கு அழைப்பு

யு.பி.எஸ்.சி., தேர்வுக்கான பயிற்சி மீனவ சமுதாயத்தினருக்கு அழைப்பு


ADDED : அக் 31, 2024 06:24 AM

Google News

ADDED : அக் 31, 2024 06:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: மீனவ சமுதாயத்தை சேர்ந்த பட்டதாரி இளை-ஞர்கள், இந்திய குடிமைப்பணிகளில் சேரும் போட்டி தேர்வில் சிறப்பிக்க, சென்னை அகில இந்திய குடிமை பணி பயிற்சி மையத்துடன், மீன் வளம் மற்றும் மீனவர் நலத்துறை இணைந்து, 20 கடல் மற்றும் உள் நாட்டு மீனவ பட்டதாரி இளை-ஞர்களை தேர்வு செய்து, ஆயத்த பயிற்சி அளிக்-கிறது.

கடல் மற்றும் உள் நாட்டு மீனவ கூட்டுறவு சங்க உறுப்பினர்கள் மற்றும் மீனவர் நலவாரிய உறுப்-பினர்களின் வாரிசு பட்டதாரி இளைஞர்கள், பயிற்சி திட்டத்தில் சேர்ந்து பயன் பெறலாம். பயிற்சி பெற விரும்புவோர், www.fisheries.tn.gov.in என்ற இணையதளத்தில் வகுக்கப்பட்டுள்ள வழி-காட்டு நெறிமுறைகளின்படி விண்ணப்பிக்க வேண்டும்.

கூடுதல் விபரத்தை, ஈரோடு கலெக்டர் அலுவலக கூடுதல் கட்டடம், 7வது தளத்தில் உள்ள மீன் வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை அணுகலாம்.






      Dinamalar
      Follow us