sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, மார்ச் 07, 2026 ,மாசி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

/

மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு

மீன்பிடி குத்தகைக்கு அழைப்பு


ADDED : மார் 06, 2026 04:28 AM

Google News

ADDED : மார் 06, 2026 04:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்டத்தில் உள்ள மாவட்ட மீன் வளர்ப்போர் மேம்பாட்டு முகமையின் கீழ் வேம்பத்தி,

கரும்பாறைப்பள்ளம் (கொண்டையம்பாளையம் ஏரி), பிரம்மதேசம் ஏரி (சந்தியபாளையம் ஏரி), வரதம்பாளையம் ஏரி, கெட்டிசமுத்திரம், கோசனம், வேம்மாண்டம்பாளையம் ஏரி இயங்குகிறது. இந்த ஏரிகளில் மீன்பிடி உரிமை, 3 ஆண்டு காலத்துக்கு குத்தகைக்கு விடப்படுகிறது. வரும், 9ம் தேதி முதல் மின்னணு ஒப்பந்தப்புள்ளிவரவேற்கப்படுகிறது. இதற்கான விபரத்தை www.tntenders.gov.in இணைய தள முகவரியில் காணலாம். கூடுதல் விபரத்துக்கு, 0424 2221912 என்ற எண்ணில் அறியலாம்.






      Dinamalar
      Follow us