ADDED : அக் 09, 2026 04:23 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:சித்தோடு,
அரசினர் பொறியியல் கல்லுாரி சாலை, வாசவி கல்லுாரி அருகே கனரா வங்கி
கிராமப்புற சுய வேலைவாய்ப்பு பயிற்சி நிலையம் செயல்படுகிறது.
இங்கு,
'பெண்களுக்கான இலவச செயற்கை நகை தயாரித்தல்' பயிற்சி வரும், 22
முதல், நவ., 6 வரை நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு, பயிற்சி
உபகரணங்கள் இலவசமாக வழங்கப்படும். பயிற்சி நிறைவில் அரசு
சான்றிதழ் வழங்கப்படும். ஈரோடு மாவட்டத்தை சேர்ந்த, 19 முதல், 49
வயதுக்கு உட்பட்டவர்கள் பயிற்சி பெறலாம். விருப்பம் உள்ளோர், 87783
23213, 0424 2400338 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.
