தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி

சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி


ADDED : அக் 09, 2026 04:24 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 09, 2026 04:24 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

அந்தியூர்,:சமுதாய வளைகாப்பு நிகழ்ச்சி அந்தியூரில் நேற்று நடந்தது. குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலர் கிருஷ்ணவேணி வரவேற்றார்.

அந்தியூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., ஹரிபாஸ்கர், கர்ப்பிணி பெண்களுக்கு சேலை, பழம், பூ உள்ளிட்ட சீர்வரிசை தட்டு வழங்கினார். அந்தியூர், அத்தாணி, சின்னத்தம்பி பாளையம், வேம்பத்தி, எண்ணமங்கலம் உள்ளிட்ட ஊராட்சிகளை சேர்ந்த, 100 கர்ப்பிணிகளுக்கு சீர் வரிசை வழங்கப்பட்டது. தற்காலிக மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு கர்ப்பிணிகளுக்கு பொது பரிசோதனை செய்து மாத்திரை வழங்கப்பட்டது. நிகழ்வில் அந்தியூர் நகர செயலாளர் மீனாட்சி சுந்தரம், ஒன்றிய துணை செயலாளர் சண்முகானந்தம், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் பாலுசாமி, கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us