ADDED : ஜூலை 11, 2025 12:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, மூத்த குடிமக்கள் நலன் மற்றும் பாதுகாத்தல் சட்டப்படி, அரசு, அரசு சாரா நிறுவன உறுப்பினர்கள், 2 நபர்கள் மற்றும் சிறப்பாக செயல்படக்கூடிய மூத்த குடிமக்கள், 2 உறுப்பினவர்கள் இணைய விண்ணப்பிக்கலாம்.
குழுவில் இடம் பெற தகுதியான நபர்கள், மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகி விண்ணப்பிக்கலாம். குழு தலைவராக கலெக்டரும், சமரச அலுவலராக மாவட்ட சமூக நல அலுவலரும் செயல்படுவர். கூடுதல் விபரத்துக்கு, ஈரோடு கலெக்டர் அலுவலகம், ஆறாவது தளத்தில் செயல்படும் மாவட்ட சமூக நல அலுவலகத்தை அணுகலாம்.