/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
/
ஐ.டி.ஐ.,களில் சேர மாணவர்களுக்கு அழைப்பு
ADDED : அக் 24, 2024 03:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு மற்றும் கோபி அரசு ஐ.டி.ஐ.,யில் பொறியியல் பாடப்பிரி-வுகள், இன்டஸ்டரி 4.0 திட்டத்தின் கீழ், தொழில் நுட்பத்துடன் புதிதாக துவங்கப்பட்ட தொழில் பிரிவுகளில் நடப்பாண்டுக்கான மாணவர் சேர்க்கை வரும், 30 வரை நடக்கிறது.
ஈரோடு மற்றும் கோபியில் பிட்டர், டர்னர் உட்பட பல்வேறு பிரிவுகளில் காலி-யாக உள்ள, 26 இடங்களுக்கு மாணவர்கள் சேர்க்கை நடக்கிறது. தரமான பயிற்சி, இலவச சீருடை, புத்தகம் உள்ளிட்டவை வழங்-கப்படும். எனவே, தகுதியான மாணவர்கள் வரும், 30க்குள் ஈரோடு அல்லது கோபி அரசு ஐ.டி.ஐ.,யை அணுகி, காலியாக உள்ள இடங்களில் சேர்ந்து படிக்கலாம்.

