sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கால மின் புகார் மின்வாரியம் அழைப்பு

/

கால மின் புகார் மின்வாரியம் அழைப்பு

கால மின் புகார் மின்வாரியம் அழைப்பு

கால மின் புகார் மின்வாரியம் அழைப்பு


ADDED : டிச 04, 2024 01:27 AM

Google News

ADDED : டிச 04, 2024 01:27 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு, டிச. 4-

தற்போது வடகிழக்கு பருவமழை காலமாகவும், புயல் காரணமாகவும் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் மழை நேரத்தில் மின் கம்பங்கள் சாய்ந்து விழுந்தாலோ, மின் கம்பிகள் அறுந்து விழுந்தாலோ உடனடியாக மின்வாரியத்துக்கு தெரிவிக்க வேண்டும்.

இதற்காக மின்வாரியத்தின் வாட்ஸ் ஆப் எண்: 94458-51912ல் தகவல் தெரிவிக்கலாம். புகார்களை, மின்னகம் எண்: 94987-94987ல் தெரிவிக்கலாம். இத்தகவலை ஈரோடு மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.






      Dinamalar
      Follow us