sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 01, 2025 ,புரட்டாசி 15, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்

/

காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்

காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்

காங்கேயத்தில் சாலையோர வியாபாரிகளுக்கு முகாம்


ADDED : செப் 24, 2025 01:12 AM

Google News

ADDED : செப் 24, 2025 01:12 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம் :காங்கேயம் நகராட்சி கமிஷனர் பால்ராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது: காங்கேயம் நகராட்சியில் சாலையோர வியாபாரிகள் வாழ்வாதார மேம்பாட்டு திட்டத்தில், கடனுதவி வழங்குவது மற்றும் குடும்ப உறுப்பினர்களின் இணையதள பதிவேற்றம் தொடர்பாக லோக் கல்யாண் சிறப்பு முகாம் நடந்து வருகிறது.

அக்., 2ம் தேதி வரை, காலை, 10:௦௦ மணி முதல் மாலை, 5:௦௦ மணி வரை புதிய நகராட்சி அலுவலகத்தில் நடந்து வருகிறது. சாலையோர வியாபாரிகள் இதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.






      Dinamalar
      Follow us