sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்

/

மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்

மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்

மாநகராட்சி 'கந்து-வட்டி' வசூலிக்கலாமா? கமிஷனரிடம் குடியிருப்புவாசிகள் குமுறல்


ADDED : ஜன 04, 2025 07:20 AM

Google News

ADDED : ஜன 04, 2025 07:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு வரி செலுத்துவோர் சங்க செயலாளர் பாரதி தலை-மையில், வீட்டு உரிமையாளர் - குடியிருப்போர் நலச்சங்கம், அனைத்து வணிக சங்கங்கள் சார்பில், ஈரோடு மாநகராட்சி ஆணையர் மணீஷிடம், மனு வழங்கி கூறியதாவது:

கடந்த, 2022-23ல் சொத்து வரி சீராய்வு செய்து, 100 சதவீதம் வரி உயர்த்தப்பட்டது. தற்போது ஆண்டுக்கு, 6 சதவீதம் வரி உயர்வு என செய்வதை கைவிட வேண்டும். சொத்து வரி செலுத்த தாமதமானால், மாதம் 1 சதவீதம் என மீட்டர் வட்டி, கந்து வட்டி போல ஆண்டுக்கு, 12 சதவீதம் வசூலிப்பதை ரத்து செய்ய வேண்டும்.

பழைய கட்டடங்களில் குடியிருப்பும், வணிகமும் இருந்திருந்-தது. காலப்போக்கில் பயன்பாட்டை மாற்றியும், வணிக செயல்-பாட்டை நிறுத்திய பின்பும், 500 முதல், 3,000 சதவீதம் வரை வரி உயர்வு செய்வதை கைவிட வேண்டும். கோவையைவிட சிறிய மாநகராட்சியான ஈரோட்டில், சதுரடிக்கு 2 மடங்கு வரி விதிப்பை திரும்ப பெற வேண்டும். இவ்வாறு கூறினர்.






      Dinamalar
      Follow us