sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

ஈரோட்டில் பேட்டியா சார்பில் வேட்பாளர்கள் கலந்துரையாடல்

/

ஈரோட்டில் பேட்டியா சார்பில் வேட்பாளர்கள் கலந்துரையாடல்

ஈரோட்டில் பேட்டியா சார்பில் வேட்பாளர்கள் கலந்துரையாடல்

ஈரோட்டில் பேட்டியா சார்பில் வேட்பாளர்கள் கலந்துரையாடல்


ADDED : ஜன 30, 2025 04:59 AM

Google News

ADDED : ஜன 30, 2025 04:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாவட்ட அனைத்து தொழில் வணிக சங்கங்களின் கூட்ட-மைப்பு (பேட்டியா) சார்பில், ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்-தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடந்தது. தலைவர் ராஜமாணிக்கம் தலைமை வகித்தார். பொதுச் செயலாளர் ரவிசந்திரன் வரவேற்றார். தி.மு.க., வேட்-பாளர் சந்திரகுமார், தான் செயல்படுத்தும் திட்டம் பற்றி பேசினார்.

வீட்டு வசதித்துறை அமைச்சர் முத்துசாமி பேசியதாவது: தொழில், வணிகர்கள் சார்பில் பல கோரிக்கைகளை முன்வைத்-தனர். அதில், அவசர தேவையாக உள்ள கோரிக்கைகள் முன்னு-ரிமை வழங்கி விரைவில் தீர்வு காணப்படும். சோலார் பஸ் ஸ்டாண்ட் அமைந்தால், தொழில் வளர்ச்சி அடையும். முதல்வர் ஸ்டாலின், அனைத்து வகை மக்களும் பயன் பெறும்படியான திட்டங்களை செயல்படுத்தி வருகிறார். இதுபோன்ற திட்டங்-களை செயல்படுத்த மக்கள், தொழில், வணிகர்கள் வலுசேர்க்கும்-போது, மேலும் புதிய திட்டங்களை செயல்படுத்த வாய்ப்பு ஏற்-படும். இதன்படி, ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் சந்-திரகுமாருக்கு வாய்ப்பளிக்க வேண்டும். இவ்வாறு பேசினார்.அமைச்சரிடம் பல்வேறு அமைப்புகள், சங்கங்கள் சார்பில் மனு வழங்கினர். எம்.பி., பிரகாஷ், தி.மு.க., வடக்கு மாவட்ட செய-லாளர் நல்லசிவம் உட்பட பலர் பங்கேற்றனர்.* நா.த.க., வேட்பாளர் சீதாலட்சுமி, மனுக்களை பெற்று பேசு-கையில், ''தமிழகத்தில் மாற்றம் ஏற்பட, எங்களை ஆதரித்து சட்ட-சபையில் இத்தொகுதி பிரச்னைகளை பேச வாய்ப்பு தாருங்கள். ஏற்கனவே உள்ளவர்களுக்கு தரப்படும் வாய்ப்பைவிட, புதியவர்-களுக்கு வாய்ப்பு தரும்போது, உங்கள் கோரிக்கை சட்டசபையில் எடுத்துரைக்கப்படும். தவிர, ஈரோடு மாவட்டத்தை நன்கு அறிந்-தவர் என்ற முறையில் என்னிடம் பல திட்டங்கள் உள்ளன. மாநி-லத்துக்கான பல திட்டங்களை நா.த.க., கொண்டுள்ளது. அவற்றை செயல்படுத்த வாய்ப்பு தாருங்கள்,'' என்றார்.பொருளாளர் முருகானந்தம் நன்றி கூறினார்.






      Dinamalar
      Follow us