/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரயில் கழிவறை அருகே கிடந்த கஞ்சா சாக்லேட்
/
ரயில் கழிவறை அருகே கிடந்த கஞ்சா சாக்லேட்
ADDED : அக் 21, 2025 01:18 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, ஈரோடு ரயில்வே ஸ்டேஷனில் இரண்டாவது பிளார்ட்பார்முக்கு, அசாம் மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி வரை செல்லும் விவேக் எக்ஸ்பிரஸ் ரயில், நேற்று முன்தினம் காலை வந்தது.
ஈரோடு மதுவிலக்கு போலீசார் சோதனை நடத்தினர். இதில் பொது பெட்டி கழிவறை அருகே, 220 கிராம் எடையில், 40 கஞ்சா சாக்லேட் கிடந்தது. போலீசார் பறிமுதல் செய்தனர்.