தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா வியாபாரி கைது

கஞ்சா வியாபாரி கைது

கஞ்சா வியாபாரி கைது


ADDED : பிப் 20, 2026 05:19 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:19 AM


Follow on Google
அ நிறம் | அளவு

சென்னிமலை: சென்னிமலையில் வெள்ளோடு சாலை பெரியார் நகர், மயானம் அருகே கஞ்சா விற்ப-தாக கிடைத்த தகவலின்படி, சென்னிமலை போலீசார் சென்றனர்.

அங்கு நின்றிருந்த சென்னிமலை பெரியார் நகரைச் சேர்ந்த செல்வராஜிடம், 55; ஒரு கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது. கஞ்சாவை பறி-முதல் செய்த போலீசார், செல்வராஜை கைது செய்தனர். மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us