தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்

மணல் கடத்திய டிப்பர் லாரி பறிமுதல்


ADDED : பிப் 20, 2026 05:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 20, 2026 05:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கோபி: கோபி அருகே இண்டியாம்பாளையத்தில், வி.ஏ.ஓ., விஜயபாஸ்கரன் நேற்று மதியம் வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது வந்த ஒரு டிப்பர் லாரியை நிறுத்தினார். டிரைவரும், கிளீ-னரும் லாரியை நிறுத்தி விட்டு ஓடி விட்டார்-களாம்.

லாரியில் சோதனை செய்தபோது, ஐந்து யூனிட் மணல் இருந்தது. மணலுடன் டிப்பர் லாரியை பறிமுதல் செய்து, கடத்துார் போலீசில் ஒப்படைத்தனர். வி.ஏ.ஓ., புகாரின்படி கடத்துார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us