ADDED : அக் 13, 2025 01:55 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:அசாம்
மாநிலம் திப்ருகரில் இருந்து கன்னியாகுமரி செல்லும் விவேக்
எக்ஸ்பிரஸ், 11ம் தேதி காலை, 9:00 மணிக்கு ஈரோடு ஸ்டேஷன் வந்தது. ஈரோடு
மதுவிலக்கு போலீசார் ரயிலில் சோதனை செய்தனர்.
பெண்கள் பெட்டி
கழிவறையில் கேட்பாரின்றி ஒரு பை கிடந்தது. அதை எடுத்து பார்த்தபோது,
௨ கிலோ கஞ்சா இருந்தது. இதன் மதிப்பு, 20 ஆயிரம் ரூபாய். இதுகுறித்து
போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.