தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது

கஞ்சா விற்றவர் கைது


ADDED : ஜூன் 28, 2026 02:28 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 28, 2026 02:28 AM


Follow on Google
அ நிறம் | அளவு

காங்கேயம்: வெள்ளகோவில் போலீசார், தீர்த்தாம்பாளையம் பகுதியில் சோதனையில் ஈடுபட்-டனர். அப்போது கஞ்சா விற்பனைக்கு வைத்தி-ருந்த லிலித், 18, என்பவரை கைது செய்தனர்.

அவரிடம் இருந்து ஒரு கிலோ 700 கிராம் கஞ்சா பறிமுதல் செய்தனர். லிலித் யாரிடமிருந்து கஞ்சா பெற்றார் என்பது குறித்து விசாரணை நடப்பதாக போலீசார் தெரிவித்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us