தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து

திம்பம் மலைப்பாதையில் கார் கவிழ்ந்து விபத்து


ADDED : ஜூன் 17, 2026 06:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 17, 2026 06:03 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

சத்தியமங்கலம்:ஆசனுாரில் இருந்து ஈரோட்டுக்கு ஒரு சுவிப்ட் கார் நேற்று மதியம் புறப்பட்டது. திம்பம் மலைப்பாதையில் 6, -7வது கொண்டை ஊசி வளைவு இடையே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்து, இடதுபுற தடுப்புச்சுவரில் மோதி கவிழ்ந்தது.

காரில் பயணித்த ரபீக், 29, சவுகத் அலி, 31, ரபீக், 36, அசேன், 26, முஸ்தாக், 30, ஐந்து பேரும் லேசான காயமடைந்தனர். ஐவரும் மீட்கப்பட்டு சத்தி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இது தொடர்பாக ஆசனுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us