/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
/
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு
ADDED : ஜூலை 11, 2024 12:21 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு முதன்மை கல்வி அலுவலர் அலுவலகத்தில், நேற்று பட்-டதாரி ஆசிரியர்களுக்கான வருவாய் மாவட்டத்திற்குள் பணியிட மாற்றத்திற்கான கலந்தாய்வு நடந்தது.கலந்தாய்வில் பங்கேற்க, 444 பட்டதாரி ஆசிரியர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.
இவர்கள் நேற்று கலந்-தாய்வில் பங்கேற்றனர். பணியிடம் மாற்றம் பெற்றவர்களுக்கு முதன்மை கல்வி அலுவலர் சம்பத்து, பணியிட மாறுதல் ஆணை வழங்கினார். இன்றும் கலந்தாய்வு நடக்கிறது. மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கான பட்டதாரி ஆசிரியர் கலந்தாய்வு இன்று நடக்காது. மாறாக 12ல் நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்-ளது.