sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், ஜனவரி 08, 2026 ,மார்கழி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு

/

மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு

மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு

மாநாட்டுக்கு வருகை தந்த வாகனங்கள் மீது வழக்கு


ADDED : பிப் 21, 2024 01:09 AM

Google News

ADDED : பிப் 21, 2024 01:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெருந்துறை:புதிய திராவிட கழகம் கொங்கு நாட்டு வேட்டுவகவுண்டர் ஐந்தாவது மாநில மாநாடு, விஜயமங்கலம் டோல்கேட் அருகே கடந்த, 18ம் தேதி நடந்தது.

மாநாட்டுக்கு வந்த 4 டூவீலர்கள், 6 நான்கு இருசக்கர வாகனங்கள், 3 டிராக்டர் என, 15 வாகனங்களில் அதிக அளவில் ஆட்களை ஏற்றியும், அதிக ஒலியில் ஹாரன்களை எழுப்பிக் கொண்டும், மக்களுக்கு இடையூறு செய்ததாக, பெருந்துறை போலீசார், 15 வாகனங்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.






      Dinamalar
      Follow us