/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஹிந்து அமைப்பினர் 42 பேர் மீது வழக்கு
/
ஹிந்து அமைப்பினர் 42 பேர் மீது வழக்கு
ADDED : டிச 22, 2025 06:04 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: திருப்பரங்குன்றம் மலை தீப துாணில் தீபம் ஏற்றக்கோரி, மது-ரையை சேர்ந்த பூர்ண சந்திரன் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இவருக்கு ஹிந்து அமைப்புகள் சார்பில் அனுமதி-யின்றி படம் வைத்து அஞ்சலி செலுத்தியது, மோட்ச தீபம் ஏற்றி-யது தொடர்பாக நம்பியூரில் ஆறு வழக்குகள், கருங்கல்பாளை-யத்தில்-13 வழக்கு, பெருந்துறையில்-18 வழக்கு, கோபியில் ஐந்து பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

