sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், நவம்பர் 04, 2025 ,ஐப்பசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தந்தையை வெட்டிய மகன் மீது வழக்கு

/

தந்தையை வெட்டிய மகன் மீது வழக்கு

தந்தையை வெட்டிய மகன் மீது வழக்கு

தந்தையை வெட்டிய மகன் மீது வழக்கு


ADDED : ஆக 25, 2025 02:40 AM

Google News

ADDED : ஆக 25, 2025 02:40 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தாராபுரம்: தாராபுரத்தை அடுத்த சடையபாளையத்தை சேர்ந்தவர் காளியப்ப கவுண்டர், 80; இவரின் மகன்கள் பாலசுப்பிரமணி, 60, நாச்சி-முத்து, 57, மகுடேஸ்வரன், 55; இரண்டாவது மகன் நாச்சிமுத்து வீட்டுக்கு காளியப்ப கவுண்டர் நேற்று மதியம் சென்றார்.

அங்கு வந்த மூத்த மகன் பாலசுப்பிரமணி, திடீரென அரிவாளால் வெட்டியதில், காளியப்ப கவுண்டரின் கால்களில் காயம் ஏற்பட்-டது. அவர் புகாரின்படி குண்டடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us