தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஆன்லைன் மோசடி மூவர் மீது வழக்கு

ஆன்லைன் மோசடி மூவர் மீது வழக்கு

ஆன்லைன் மோசடி மூவர் மீது வழக்கு


ADDED : ஆக 08, 2026 05:50 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 08, 2026 05:50 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பெருந்துறை:ஆன்-லைன் மோசடியில் ஈடுபட்டதாக, பெருந்துறை சிப்காட் தனியார் நிறுவனத்தில் வேலை செய்த, சேலம் மாவட்டம் ஓமலுாரை சேர்ந்த அஜித்குமார், 29; பெருந்துறை கருக்கம்பாளையம் அரவிந்த், 29;

பெருந்துறை காஞ்சிக்கோவில் ரோட்டை சேர்ந்த மணிமாலா, 55, ஆகியோரை, பெருந்துறை போலீசார் நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us