ADDED : ஆக 08, 2026 05:53 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:ஈரோடு
கருங்கல்பாளையத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீபெரிய மாரியம்மன்
கோவிலில் நடப்பாண்டு திருவிழா கடந்த மாதம், 17ம் தேதி துவங்கியது.
நேற்று காலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடந்தது. அதை
தொடர்ந்து பச்சியம்மன் அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை,
ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசித்தனர். மாலையில், 1,008
குத்துவிளக்கு பூஜை நடந்தது
