தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம்

நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம்

நாட்டுகாளை மாடு ஜோடி ரூ.90 ஆயிரம்


ADDED : நவ 25, 2024 02:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 25, 2024 02:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

அந்தியூர்: அந்தியூரில் நேற்று கால்நடை சந்தை நடந்தது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து, ஏராளமான கால்நடைகள் விற்ப-னைக்கு கொண்டு வரப்பட்டன.

இதில் நாட்டு காளை மாடு ஜோடி, 72 ஆயிரம் ரூபாய் முதல் 90 ஆயிரம் ரூபாய் வரை விற்-றது. நாட்டு பசு மாடு, 20 - 43 ஆயிரம்; காங்கேயம் காளை மாடு, 70 ஆயிரம் ரூபாய் முதல் ஒரு லட்சம் ரூபாய்; எருமை, 15 - 32 ஆயிரம்; பர்கூர் காளை, 25 - 38 ஆயிரம்; பர்கூர் பசு, 14 - 29 ஆயிரம்; நாட்டு கன்று குட்டி, 10 - 13 ஆயிரம்,; சிந்து மாடு, 34 - 55 ஆயிரம்; ஜெர்சி மாடு, 20 - 42 ஆயிரம் ரூபாய்க்கு விற்-றது.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us