தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தான காலிபிளவர்

ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தான காலிபிளவர்

ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தான காலிபிளவர்


ADDED : நவ 16, 2026 06:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 16, 2026 06:46 AM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

ஈரோடு:ஈரோடு மார்கெக்ட்டுக்கு ஒசூர், தாளவாடி பகுதிகளில் இருந்து காலிபிளவர் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

வழக்கமாக பனிக்காலத்தில் காலிபிளவர் அதிக விளைச்சலை காணும்.தற்போது பனிக்காலம் துவங்கிய நிலையில் ஒசூர், தாளவாடியில் இருந்து, ஈரோடு மார்க்கெட்டுக்கு வரத்தாக தொடங்கியுள்ளது. பல இடங்களில் ஆட்டோக்களில் காலிபிளவர் விற்பனையும் நடக்கிறது. ஒரு பூ அளவை பொறுத்து, 30 ரூபாய் முதல் 70 ரூபாய் வரை விலையில் விற்கப்படுகிறது. இதுகுறித்து வியாபாரிகள் கூறியதாவது: தீவிர பனிக்காலத்தில் காலிபிளவர் வரத்து மேலும் அதிகரிக்கும். அதாவது இன்னும், 10 நாட்களுக்கு பின் வரத்து இருமடங்காகும். அப்போது விலையும் வெகுவாக குறையும். ஜனவரி முதல் வாரம் வரை காலிபிளவர் வரத்து நீடிக்கும். இவ்வாறு கூறினர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us