sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு

/

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு

தோட்டத்து வீடுகள் கணக்கெடுப்பு


ADDED : மே 05, 2025 02:30 AM

Google News

ADDED : மே 05, 2025 02:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

காங்கேயம்: ஈரோடு மாவட்டம் சிவகிரியில், தோட்டத்து வீட்டில் தனியாக வசித்த தம்பதி, சில நாட்களுக்கு முன் படுகொலை செய்யப்பட்-டனர்.

திருப்பூர் மாவட்டம் எல்லை பகுதியான முத்துார் அருகே உள்ளதால், திருப்பூர் எஸ்.பி., உத்தரவின்படி, காங்கேயம், ஊத்-துக்குளி, வெள்ளகோவில், ஊதியூர் போலீசார், தாலுகாவில் உள்ள அனைத்து தனி வீடுகள், தோட்டம் மற்றும் பண்ணை வீடு-களை கணக்கெடுக்கும் பணியை தொடங்கியுள்ளனர். காங்கேயம் போலீஸ் ஸ்டேஷன் எல்லை பகுதி தோட்டத்து வீடுகளில் தனி-யாக வசித்து வருபவர்களிடம், இன்ஸ்பெக்டர் விவேகானந்தன் மற்றும் போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.






      Dinamalar
      Follow us