/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ஆர்.எஸ்.எஸ்.,சின் நுாற்றாண்டு விழா
/
ஆர்.எஸ்.எஸ்.,சின் நுாற்றாண்டு விழா
ADDED : அக் 06, 2025 04:44 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாராபுரம்: விஜயதசமி மற்றும் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பின் நுாற்றாண்டு விழா, தாராபுரத்தில் நேற்று மாலை நடந்தது. திருப்பூர் மாவட்ட தலைவர் பெரியசாமி முன்னிலை வகித்தார்.
அ.தி.மு.க., நிர்வாகி ராஜ் தலைமை உரையாற்றினார். இதேபோல் குண்டடம், மூலனுார் உள்பட பல இடங்களில் நடந்த நிகழ்ச்சிகளில், ஆர்.எஸ்.எஸ்., நகர தலைவர் ரத்தன்சி, கோட்ட பொறுப்பாளர் ஆடிட்டர் தங்கவேல், குண்டடம் தமிழ்ச்செல்வன், ஆறுமுகம், அர்ஜுனன் உள்பட சீருடை அணிந்த, 300க்கும் மேற்பட்ட தொண்டர்கள் பங்கேற்றனர்.