ADDED : செப் 19, 2026 05:07 AM

அ நிறம் | அளவு
ஈரோடு:வெள்ளோடு
தமிழ் நகர் குடியிருப்பு பகுதியில் நேற்று முன்தினம் வினோத
உயிரினம் நடமாடியதை பார்த்து, பாம்புபிடி வீரர் முருகனுக்கு மக்கள்
தகவல் தெரிவித்தனர்.
பாம்பாக இருக்கலாம் என நினைத்தனர். முருகன்
அங்கு வந்து பிடித்தபோது தான் பச்சோந்தி என தெரியவந்தது.
அடர்ந்த வனப்பகுதியில் மட்டுமே நடமாடும் பச்சோந்தி, குடியிருப்பு பகுதியில் நடமாடியது வியப்பாக இருந்ததாக அவர் தெரிவித்தார்.
வெள்ளோடு சரணாலய பகுதியில் விடுவிக்கப்பட்டது.
