தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தண்டவாள பராமரிப்பு ரயில்கள் இயக்கம் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு ரயில்கள் இயக்கம் மாற்றம்

தண்டவாள பராமரிப்பு ரயில்கள் இயக்கம் மாற்றம்


ADDED : அக் 10, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : அக் 10, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஈரோடு:கோவை ஜங்ஷனில் தண்டவாள பராமரிப்பு பணி நடப்பதால் கோவை-திருப்பூர் வழித்தடத்தில் இயங்கும் 5 ரயில்கள் இயக்கம் மாற்றப்பட்டுள்ளது.

அதன்படி வரும் 13-ம் தேதி பிலாஸ்பூர் - - எர்ணாகுளம் எக்ஸ்பிரஸ் (எண்: 22815), 14-ம் தேதி செகந்திராபாத் -- திருவனந்தபுரம் சபரி எக்ஸ்பிரஸ் (எண்:20629), சென்னை எழும்பூர் -- மங்களூரு வெஸ்ட்கோஸ்ட் எக்ஸ்பிரஸ் (எண்:16159), தன்பாத் -- போத்தனுார் அம்ரித் பாரத் ரயில் (எண்:16620), திப்ரூகார் - - கன்னியாகுமரி விவேக் எக்ஸ்பிரஸ் (எண்:22504) ஆகிய ரயில்கள் திருப்பூரில் இருந்து இருகூர் சென்று அங்கிருந்து போத்தனுார் வழியாக இயங்கும்.

இந்த ரயில்கள் மேற்குறிப்பிட்ட நாளில் கோவை ஜங்ஷன் செல்லாது. பயணிகள் வசதிக்காக போத்தனுாரில் நின்று செல்லும் என சேலம் கோட்ட ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us