ADDED : அக் 10, 2026 06:26 AM
அ நிறம் | அளவு
பவானி:விவசாய தொழிலாளர் சங்கத்தின் சார்பில் மக்கள் சந்திப்பு கூட்டம், பவானி அருகே தொட்டிபாளையம்
பஞ்., ஊராட்சிக் கோட்டை சின்னக்கரடில் நடந்தது. ஜோதி சிவக்குமார்
தலைமை வகித்தார்.
மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு அரசு உடனடியாக
மின் இணைப்பு வழங்க வேண்டும். 80 ஆண்டுகளாக குடியிருந்து வரும்
மக்களுக்கு, வருவாய் துறை பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட
பல்வேறு தீர்மானம், கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டது.
