/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பில் மாற்றம்
/
கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பில் மாற்றம்
ADDED : டிச 18, 2024 01:22 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு, டிச. 18-
மார்கழி மாதமான தற்போது, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவில் நடை திறப்பு நேரம் மாற்றப்பட்டுள்ளது.
தனுர் மாதமாகிய (மார்கழி) தற்போது, ஈரோடு கோட்டை கஸ்துாரி அரங்கநாதர் கோவிலில் நடை திறப்பில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. முதல் பூஜை அதிகாலை, 4:30 மணிக்கு துவங்கிய பின் தீபாராதனை நடக்கும். 11:00 மணிக்கு உச்சி கால பூஜை, 11:30 மணிக்கு நடை சாற்றப்படும்.
மீண்டும் மாலை, 4:30 மணிக்கு நடை திறக்கப்படும். இரவு. 7:31 மணிக்கு நடை சாற்றப்படும் என கோவில் நிர்வாகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.