/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
பிரதமருக்கு பரிசாக சென்னிமலை போர்வை
/
பிரதமருக்கு பரிசாக சென்னிமலை போர்வை
ADDED : பிப் 28, 2024 02:12 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை:பிரதமர் நரேந்திர மோடி, பல்லடத்தில் நேற்று நடந்த என் மண், என் மக்கள் யாத்திரை நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பங்கேற்றார்.
அவருக்கு சென்னிமலை ஒன்றிய பா.ஜ., சார்பில், பிரத்யேகமாக நெசவு செய்த சென்னிமலை போர்வையை, கட்சியினர் நினைவுப் பரிசாக வழங்கினர்.
அதில் சென்னிமலை முருக பெருமான் படமும், மோடி படமும் இடம் பெற்றுள்ளது.

