sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், நவம்பர் 03, 2025 ,ஐப்பசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சித்தார், குருவரெட்டியூரில் முதல்வர் திட்ட முகாம்

/

சித்தார், குருவரெட்டியூரில் முதல்வர் திட்ட முகாம்

சித்தார், குருவரெட்டியூரில் முதல்வர் திட்ட முகாம்

சித்தார், குருவரெட்டியூரில் முதல்வர் திட்ட முகாம்


ADDED : ஜூலை 27, 2024 01:14 AM

Google News

ADDED : ஜூலை 27, 2024 01:14 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பவானி: அம்மாபேட்டை யூனியன், கல்பாவி, குறிச்சி மற்றும் கேசரிமங்-கலம் பஞ்.,களுக்கு சித்தாரிலும், கன்னப்பள்ளி, பூதப்பாடி மற்றும் குருவரெட்டியூர் பஞ்.,களுக்கு குருவரெட்டியூரிலும், மக்க-ளுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம் நேற்று நடந்தது.

இதில் வருவாய், காவல், ஊரக வளர்ச்சித் துறை, வேளாண்மை, தோட்-டக்கலை உட்பட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்றனர். துணை ஆட்சியர் (டாஸ்மாக்) அம்சவேணி தலைமை வகித்தார். பஞ்., தலைவர்கள் மகரதம், சுதாகர், லட்சுமி, அசோக்குமார் உள்-ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்த முகாம்களில், 2,500-க்கும் மேற்பட்ட மனுக்கள் பெறப்பட்டதாக, அதிகாரிகள் தெரிவித்-தனர்.






      Dinamalar
      Follow us