/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு
/
சிப்காட் தொழிலாளி சிறையில் அடைப்பு
ADDED : ஏப் 07, 2025 02:16 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: பவானி, கோவில்பாளையம், காடப்ப நல்லுாரை சேர்ந்தவர் தனபால், 24; பெருந்துறை சிப்காட் நிறுவன ஊழியர். ஈரோட்டை சேர்ந்த, 17 வயது சிறுமியுடன் பழகினார். அவரது பெற்றோருக்கு தெரியாமல் பல இடங்களுக்கு அழைத்து சென்றுள்ளார்.
சிறு-மியின் பெற்றோர் ஈரோடு அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். விசாரணை நடத்திய போலீசார், தனபால் மீது போக்-சோவில் வழக்குப்பதிந்தனர். அவரை கைது செய்து நீதிமன்-றத்தில் ஆஜர்படுத்தி, ஈரோடு கிளை சிறையில் அடைத்தனர்.