ADDED : டிச 03, 2024 07:24 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி: கோபி தாலுகா சிறுவலுார் அருகே பதிப்பாளையம் கருப்பட்டி உற்பத்தியாளர்
சங்கத்தில், கருப்பட்டி ஏலம் நேற்று நடந்தது. பனங்கருப்பட்டி சீசன் நிறைவால், 20வது
வாரமாக வரத்தாக-வில்லை. தென்னங்கருப்பட்டி, 500 கிலோ வரத்தாகி, ஒரு
கிலோ, 155 ரூபாய்க்கு விற்பனையானது. வரத்தான அனைத்தும், 77 ஆயிரம் ரூபாய்க்கு
விற்றது.