/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
ரூ.3.36 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
/
ரூ.3.36 லட்சத்துக்கு தேங்காய் விற்பனை
ADDED : ஜன 28, 2025 06:52 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: எழுமாத்துார் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் நேற்று நடந்த தேங்காய் ஏலத்துக்கு, 19,711 காய்களை விவசாயிகள் கொண்டு வந்தனர்.
ஒரு கிலோ, 46.91 ரூபாய் முதல், 58.50 ரூபாய் வரை, 6,675 கிலோ தேங்காய், 3.36 லட்சம் ரூபாய்க்கு விலை போனது.