ADDED : அக் 15, 2025 01:01 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
கோபி, கோபியில் உள்ள கோபி சப்-டிவிஷனுக்கான கேம்ப் ஆபீசை, கோவை சரக டி.ஜி.ஜி., சசிமோகன் நேற்று ஆய்வு செய்தார். காலை 11:00 மணிக்கு துவங்கிய ஆய்வு, மதியம், 2:00 மணி வரை நடந்தது.
வழக்குகளின் தன்மை, அதற்கான ஆவணங்கள் பராமரிக்கும் முறை, நிலுவையில் உள்ள வழக்குகள் குறித்து ஆய்வு செய்தார். ஆய்வில் ஈரோடு எஸ்.பி., சுஜாதா, கோபி டி.எஸ்.பி., சீனிவாசன், இன்ஸ்பெக்டர்கள் என உடனிருந்தனர்.