sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

கோபியில் கலெக்டர் ஆய்வு

/

கோபியில் கலெக்டர் ஆய்வு

கோபியில் கலெக்டர் ஆய்வு

கோபியில் கலெக்டர் ஆய்வு


ADDED : டிச 05, 2024 07:30 AM

Google News

ADDED : டிச 05, 2024 07:30 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோபி: கோபி சட்டசபை தொகுதியில், வாக்காளர்களின் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் முகவரி மாற்றம் கோரி வழங்கப்பட்ட படிவங்கள் குறித்து, ஈரோடு கலெக்டர் ராஜகோபால் சுன்கரா நேற்று கள ஆய்வு மேற்கொண்டார்.

கோபி அருகே குள்ளம்பாளையம், லக்-கம்பட்டி, காசிபாளையம் பகுதி வாக்காளர்களின் முகவரி மாற்றம், பெயர்

நீக்கம் குறித்து ஆய்வு செய்தார். கோபி தாசில்தார் சரவணன், தேர்தல் பிரிவு பணியாளர் சுரேஷ் ஆகியோர்

உடனிருந்தனர்.






      Dinamalar
      Follow us