ADDED : ஏப் 12, 2026 06:20 AM
அ நிறம் | அளவு
சத்தியமங்கலம், சத்தியமங்கலத்தை அடுத்த என்.ஜி.புதூரை சேர்ந்த கூலி தொழிலாளி ரங்கநாதன். இவருடைய, 17 வயது மகள், ஈரோட்டில் தனியார் கேன்சர் மையத்தில் படித்து வருகிறார். கடந்த, 6ம் தேதி திடீரென மாயமானார்.
எங்கு தேடியும் கிடைக்கவில்லை. தந்தை ரங்கநாதன் புகாரின்படி சத்தி போலீசார் தேடி வருகின்றனர்.
