/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
சென்னிமலையில் ரூ.14.46 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
/
சென்னிமலையில் ரூ.14.46 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
சென்னிமலையில் ரூ.14.46 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
சென்னிமலையில் ரூ.14.46 கோடி மதிப்பில் திட்டப்பணி துவக்கம்
ADDED : நவ 04, 2024 04:59 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சென்னிமலை: சென்னிமலை ஒன்றியம் கவுண்டிச்சிபாளையம், புங்கம்பாடி, வடமுகம் வெள்ளோடு மற்றும் குமாரவலசு ஊராட்சி பகுதி-களில், வீட்டு வசதி மற்றும் நகர்ப் புற வளர்ச்சித் துறை அமைச்சர் முத்துசாமி, 10 லட்சம் ரூபாய் மதிப்பில், முடிவுற்ற இரு திட்டப்பணிகளை, மக்கள் பயன்பாட்டுக்கு தொடங்கி வைத்தார்.
மேலும், 14.46 கோடி ரூபாய் மதிப்பிலான புதிய திட்-டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். நிகழ்வில் ஈரோடு எம்.பி., பிரகாஷ், சென்னிமலை சேர்மேன் காயத்ரி இளங்கோ, ஊராட்சி தலைவர்கள், சென்னிமலை வடக்கு ஒன்றிய தி.மு.க., செய-லாளர் செங்கோட்டையன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.