காசநோய் ஒழிப்பில் முனைப்பு பஞ்.,களுக்கு பாராட்டு சான்று
காசநோய் ஒழிப்பில் முனைப்பு பஞ்.,களுக்கு பாராட்டு சான்று
ADDED : அக் 09, 2026 04:14 AM
அ நிறம் | அளவு
ஈரோடு:தேசிய
காசநோய் ஒழிப்புக்காக சிறப்பாக பணி செய்த, 22 பஞ்.,களுக்கு பாராட்டு
சான்றிதழ் வழங்கும் நிகழ்ச்சி ஈரோட்டில் நடந்தது.
டி.ஆர்.ஓ.,
சாந்தகுமார் தலைமை வகித்தார். ஈரோடு எம்.பி., பிரகாஷ், பாராட்டு
சான்றிதழ் வழங்கி, தேசிய காசநோய் விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை
வழங்கி பேசினார். மாவட்டத்தில் காசநோய் இல்லாத பஞ்சாயத்துக்களாக
முனைப்போடு செயல்படுத்தியவர்களுக்கு சான்றிதழ்
வழங்கப்பட்டுள்ளது என்றார்.
