sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்

/

வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்

வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்

வரிகளை செலுத்த கமிஷனர் அறிவுறுத்தல்


ADDED : அக் 01, 2025 01:45 AM

Google News

ADDED : அக் 01, 2025 01:45 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு:ஈரோடு மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை, உரிய காலத்திற்குள் செலுத்துமாறு கமிஷனர் அர்பித் ஜெயின் அறிவுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

2025-26ம் ஆண்டுக்கான அரையாண்டு வரும் செப்., 30 உடன் முடிவடைய உள்ள நிலையில், மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி தொகையை செலுத்தி, காலதாமதத்திற்காக, 1 சதவீத அபராத கட்டண தொகையை தவிர்க்குமாறும், தொழில்வரி, காலியிட வரி, குடிநீர் கட்டணம் மற்றும் பாதாள சாக்கடை பராமரிப்பு தொகை ஆகியவற்றை உரிய காலத்திற்குள் செலுத்திட வேண்டும்.

மேலும், சொத்து வரியை அக்.,1 முதல், 31ம் தேதிக்குள் செலுத்துவதால் வழங்கப்படும் 5 சதவீத ஊக்கத் தொகையை பயன்படுத்திக் கொள்ளலாம். பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரிகளை செலுத்தி, வளர்ச்சி பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.இவ்வாறு கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us