sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், டிசம்பர் 31, 2025 ,மார்கழி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

'ஆப்சென்ட்' மாநகராட்சி பெண் கவுன்சிலருக்கு கமிஷனர் நோட்டீஸ்

/

'ஆப்சென்ட்' மாநகராட்சி பெண் கவுன்சிலருக்கு கமிஷனர் நோட்டீஸ்

'ஆப்சென்ட்' மாநகராட்சி பெண் கவுன்சிலருக்கு கமிஷனர் நோட்டீஸ்

'ஆப்சென்ட்' மாநகராட்சி பெண் கவுன்சிலருக்கு கமிஷனர் நோட்டீஸ்


ADDED : டிச 31, 2025 05:32 AM

Google News

ADDED : டிச 31, 2025 05:32 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: ஈரோடு மாநகராட்சி, 42வது வார்டு கவுன்சிலராக தி.மு.க.,வை சேர்ந்த மேனகா உள்ளார். கடந்த மூன்று மாதங்களில் நடந்த மாநகராட்சி கூட்-டத்தில் பங்கேற்கவில்லை. விதிகளின் படி தொடர்ச்சியாக மூன்று கூட்டங்களில் பங்கேற்-காவிட்டால், பதவியில் இருந்து நீக்கம் செய்யப்-பட வேண்டும்.

அதன்படி கவுன்சிலர் மேனகாவிடம் விளக்கம் கேட்டு, ஆணையர் அர்பித் ஜெயின் கடிதம் அனுப்பியுள்ளார். இதற்கு பதில் அனுப்பியுள்ள மேனகா, 'உடல் நல பாதிப்பு காரணமாகவே கூட்-டங்களில் பங்கேற்வில்லை. கவுன்சிலர் பத-வியில் தொடர அனுமதி வழங்க வேண்டும்' என்றும் கோரிக்கை விடுத்துள்ளார்.இதுதொடர்பாக இன்று நடக்கும் கவுன்சிலர்கள் கூட்டத்தில் தீர்மானம் கொண்டு வரப்படும். இதில் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டால் மட்-டுமே, கவுன்சிலர் பதவியில் மேனகா நீடிக்க வாய்ப்புள்ளது.






      Dinamalar
      Follow us