sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 26, 2026 ,மாசி 14, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

ஈரோடு

/

சவுக்கு சங்கர் மீது புகார்

/

சவுக்கு சங்கர் மீது புகார்

சவுக்கு சங்கர் மீது புகார்

சவுக்கு சங்கர் மீது புகார்


ADDED : ஜன 13, 2026 07:06 AM

Google News

ADDED : ஜன 13, 2026 07:06 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஈரோடு: பகுஜன் சமாஜ் கட்சி, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் பழனி தலைமையிலான கட்சியினர், ஈரோடு எஸ்.பி., சுஜாதா-விடம் மனு அளித்தனர். மனு விபரம்: அரசியலமைப்பு சட்டம் தந்துள்ள கருத்து சுதந்திரத்தை தவறாக பயன்படுத்தி, சவுக்கு சங்கர் பணம் சம்பாதித்து வருகிறார்.

விமர்சனம் என்ற பெயரில் தவறான கருத்துகளை பரப்பி வருகிறார். பகுஜன் சமாஜ் கட்சி மாநில தலைவர் ஆனந்தனை இழிவுபடுத்தி பேசியுள்ளார். எனவே சவுக்கு சங்கர் மீதும், அவரது உதவியாளர் மீதும் நடவ-டிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவித்துள்-ளனர்.






      Dinamalar
      Follow us