/
உள்ளூர் செய்திகள்
/
ஈரோடு
/
தேர்தல் விதிமீறல் புகார் தி.மு.க.,வினர் மீது வழக்கு
/
தேர்தல் விதிமீறல் புகார் தி.மு.க.,வினர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல் புகார் தி.மு.க.,வினர் மீது வழக்கு
தேர்தல் விதிமீறல் புகார் தி.மு.க.,வினர் மீது வழக்கு
ADDED : ஏப் 17, 2024 01:50 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு:ஈரோடு
டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு உட்பட்ட மாதவ கிருஷ்ணா வீதி, மீரா மொய்தீன்
வீதிகளில் அடையாளம் தெரியாத நபர்கள் வீடுகளின் முன்புற கதவுகளில்,
தி.மு.க.வுக்கு ஓட்டளிக்க வலியுறுத்தி ஸ்டிக்கர்களை நேற்று முன்
தினம் ஒட்டியுள்ளனர்.
இதுகுறித்து தேர்தல் பறக்கும் படையினர்
புகாரின்படி, டவுன் போலீசார் அடையாளம் தெரியாத தி.மு.க.,வினர் மீது
வழக்குப்பதிவு செய்துள்ளனர்.