ADDED : நவ 14, 2024 07:28 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: ஈரோடு, கொல்லம்பாளையம் பைபாஸ் சாலை, ஆஸ்ரம் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகம், இரண்டாம் தளத்தில் செயல்படும் கனரா வங்கி கிராமப்புற வேலைவாய்ப்பு பயிற்சி நிலையத்தில், வரும், 21ம் முதல் டிச., 26ம் தேதி வரை, கம்ப்யூட்டர் டேலி இல-வச பயிற்சி நடக்க உள்ளது. பயிற்சி, சீருடை, உணவு இலவசமாக வழங்கப்படும். மாவட்டத்தை சேர்ந்த, 18 முதல், 45 வயதுக்கு உட்பட்ட ஆண், பெண் என இருபாலரும் பயிற்சி பெறலாம்.
விருப்பமுள்ளோர், 0424 2400338, 87783 23213 என்ற எண்களில் முன்பதிவு செய்யலாம்.