ADDED : ஜூலை 04, 2024 08:42 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு : ஈரோடு மாவட்ட சட்டம் ஒழுங்கு மற்றும் மதுவி-லக்கு போலீசார் நடத்திய சோதனையில், டாஸ்மாக் கடை மூடிய நேரத்தில், சட்ட விரோ-தமாக கூடுதல் விலைக்கு மது விற்றதாக, 12 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
எட்டு கர்நாடகா மாநில மதுபாட்டில் உள்பட, 70 பாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.