ADDED : பிப் 08, 2025 06:39 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஈரோடு: அமெரிக்காவில் சட்ட விரோதமாக தங்கிய இந்தியர்களை கை, கால்களில் விலங்கிட்டு, ராணுவ விமானத்தில் அனுப்பி வைக்கும் அதிபர் டிரம்ப், அதை தட்டி கேட்காததுடன், வேறு விமானங்களை அனுப்பி அவர்களை மீட்டு வர நடவடிக்கை எடுக்காத மத்திய அரசை கண்டித்தும், ஈரோடு மாநகர்
மாவட்ட காங்., சார்பில் சூரம்பட்டியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. பொறுப்பாளர் திருச்செல்வம்,
முன்னாள் மாவட்ட தலைவர் ரவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.